# Why Data Analysts Will Lose Jobs in 2026

https://www.youtube.com/watch?v=yPTanTgdTMM
Translation: en

[00:00] அப்பா வேற லெவல் இங்க பாத்தீங்கன்னா ஒரு
  Dad, it's next level. If you look here, there is one

[00:02] ஒரு ரிப்போர்ட் அதுக்கு கீழ பாத்தீங்கன்னா
  one report. Below that, if you look,

[00:04] அத பத்தின டிஸ்கிரிப்ஷன் கொடுக்குது.
  it gives the description about it.

[00:06] சார்ட் அதுக்கடுத்து அதோட டிஸ்கிரிப்ஷன்
  Chart, followed by its description.

[00:08] சார்ட் ஒரு சம்மரி மாதிரி கீழ
  Chart, like a summary below.

[00:09] பாத்தீங்கன்னா சம்மரியுமேஏ கொடுத்துருது.
  If you look, it also gives the summary.

[00:11] வேற லெவலங்க உண்மையிலேயே நான்
  It's next level, really. I

[00:13] இதுவரைக்கும் மெஷின் லேர்னிங் மாடல்
  until now, when building a machine learning model,

[00:14] பில்ட் பண்ணும்போது நிறைய டேட்டா
  I used to do a lot of data

[00:15] விசுவலைசேஷன் என்ன பண்ணுவேன் அப்படின்னா
  visualization, what I would do is

[00:17] பைதான்ல தான் டைப் பண்ணி பாருங்க.
  type it in Python. Look.

[00:19] இனிமே பைதான்லல்லாம் டேட்டா விசுவலைசேஷன்
  From now on, data visualization in Python

[00:21] கிடையாது.
  is not there.

[00:21] பிராம்ட்ல தான் டேட்டா
  It's data visualization in prompts.

[00:22] விசுவலைசேஷன்.
  Visualization.

[00:24] ஹாய் காysஸ் சோ நீங்க தம்னைல்ல பார்த்தது
  Hi guys. So what you saw in the thumbnail

[00:26] வந்து உண்மைதான்.
  is true.

[00:26] ஆக்சுவலா நானே வந்து
  Actually, I myself

[00:28] ரொம்ப ஷாக் ஆயிட்டேன்.
  was very shocked.

[00:28] ரீசன்டா வந்து இந்த
  Recently, this

[00:30] மைக்ரோசாப்ட் டேட்டாஃார்முலேட்டர்
  Microsoft DataFormulator

[00:32] அப்படின்னு சொல்லி ஒரு டூல வந்து ஓபன்
  called, a tool, they opened

[00:34] சோர்ஸ ரிலீஸ் பண்ணிட்டான்.
  source and released it.

[00:34] இப்ப மத்த
  Now, other

[00:36] டூல்ல்லாம் கக்ளோஸ்டா ரிலீஸ் பண்ணா
  tools, if they are released as closed source,

[00:37] பரவாில்ல ஓபன் சோர்ஸ ரிலீஸ் பண்ணாலே
  it's okay. But if they release it as open source,

[00:39] கொஞ்சம் பிரச்சனைதான்.
  it's a bit of a problem.

[00:39] இது என்ன டூல்
  What is this tool?

[00:40] அப்படின்னு கேட்டீங்கன்னா இப்ப இந்த
  If you ask, now this

[00:42] டேட்டா அனலிஸ்ட் அவங்களோட ஜாப் என்ன?
  data analyst, what is their job?

[00:43] அவங்க வந்து ஒரு டேட்டாவை பார்த்துட்டு
  They look at a data

[00:45] அதுல வந்து கொஞ்சம் ஸ்டாடிஸ்டிக்ஸ் அப்ளை
  and apply some statistics to it.

[00:47] பண்ணனும்.
  They need to do it.

[00:47] அதுல ப்ராபபிலிட்டி அப்ளை
  Apply probability to it.

[00:48] பண்ணனும்.
  They need to do it.

[00:48] டேட்டாவை டிரான்ஸ்பார்ம்
  Transform the data.

[00:50] பண்ணனும்.
  They need to do it.

[00:50] அதை வச்சு விஷுவலைசேஷன் மேக்
  Using that, they make visualization.

[00:51] பண்ணுவாங்க.
  They will do it.

[00:51] சோ தட் பிசினஸ் சொல்யூஷன்
  So that business solutions

[00:53] எல்லாமே நம்ம பிசினஸ் டிசிஷன் கூட அந்த
  all, even our business decisions, from that

[00:56] டேட்டால இருந்து மேக் பண்ணுவாங்க.
  data, they make.

[00:57] அந்த அளவுக்கு டேட்டா விஷுவலைசேஷன் ஒரு
  To that extent, data visualization, a

[00:59] டேட்டா டேஷ்போர்டு வந்து ரெடி பண்ணுவாங்க.
  data dashboard, they will prepare.

[01:01] இப்போ இததான் இந்த டேட்டாஃார்முலேட்டர் அப்படிங்கிற டூலுமே பண்ணுது.
  Now, this is what this tool called data formatter also does.

[01:05] சோ இது ஓபன் சோர்ஸ் அப்படிங்கறதுனால நிறைய எம்என்சில என்ன பண்றாங்கன்னா இந்த டூல அவங்க விஎம்ல புல் பண்ணி அவங்களோட யூசர்ஸ் கிட்ட கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.
  So, because this is open source, many MNCs are pulling this tool into their VMs and starting to give it to their users.

[01:11] நீங்க இந்த டூலுக்கு அடாப்ட் ஆகுங்க அப்படின்னு.
  They are saying, 'Adapt to this tool.'

[01:15] சோ அதனால இதை நீங்க இன்னும் கத்துக்கல அப்படின்னா கொஞ்சம் பிரச்சனைதான்.
  So, if you haven't learned this yet, it's a bit of a problem.

[01:18] ஏன்னா இது ரெண்டு மூணு பேர் என்கிட்ட வந்து இத எப்படி கத்துக்கணும் கொஞ்சம் சொல்லி கொடுங்க அப்படின்னு நிறைய பேரு டிஎம் பண்ணி இருந்தீங்க.
  Because two or three people came to me and DM'd me asking to teach them how to learn this.

[01:24] சோ நான் அதுக்காகதான் இந்த வீடியோ போஸ்ட் பண்றேன்.
  So, I am posting this video for that reason.

[01:25] இந்த டூல எப்படி உங்களோட லோக்கல் சிஸ்டம்ல இன்ஸ்டால் பண்றது அது மட்டும் இல்ல இதுல எப்படி டேட்டாவை அப்லோட் பண்றது எப்படி விஷுவலைசேஷன் மேக் பண்றது இது மாதிரி எல்லா விஷயமுமே பார்க்க போறோம்.
  We are going to see how to install this tool on your local system, and not only that, how to upload data into it, how to make visualizations, and all such things.

[01:35] நீங்க டேட்டா அனலிஸ்ட் ஜாபுக்கு அப்ளை பண்றீங்க இல்ல நீங்க இப்ப டேட்டா சயின்ஸ் ஜாபுக்கும் போறீங்கன்னா, விஷுவலைசேஷன் தேவைப்படும்.
  If you are applying for a data analyst job, or if you are going for a data science job, visualization will be needed.

[01:41] சோ, அந்த மாதிரி இடத்துலல்லாம் இந்த டூல் உங்களுக்கு ரொம்ப ரொம்ப ஹெல்ப்ஃபுல்லாவே இருக்கும்.
  So, in such situations, this tool will be very, very helpful to you.

[01:44] அந்த டூல பத்திதான் கம்ப்ளீட்டா இந்த வீடியோல நம்ம பார்க போறோம்.
  We are going to completely look at that tool in this video.

[01:45] சோ ஸ்டெப் பை ஸ்டெப்பா இருக்கும்.
  So, it will be step by step.

[01:47] ஸ்கிப் பண்ணாதீங்க.
  Don't skip.

[01:49] ஸ்கிப் பண்ணா கொஞ்சம் அண்டர்ஸ்டாண்ட் பண்றது கஷ்டமா இருக்கும்.
  If you skip, it will be a bit difficult to understand.

[01:52] ஓகே இதே மாதிரிஏ ரிலேட்டட் கண்டென்ட் கோர்ஏ எல்லாம் லேர்ன் பண்ணனும்னு நினைச்சீங்கன்னா மறக்காம நம்மஏவி தரு சேனல வந்து சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க.
  Okay, if you want to learn related content and core subjects like this, don't forget to subscribe to our AV Tharu channel.

[01:56] இந்த வீடியோக்கு லைக் பண்ணிட்டு ரைட்ல ஸ்வைப் பண்ணீங்கன்னா ஹைப்ன்னு ஒரு பட்டன் இருக்கும்.
  If you like this video and swipe right, there will be a button called 'Hype'.

[02:00] சோ எனக்கு
  So, for me

[02:02] வந்து பூஸ்ட் கொடுக்கறது அந்த பட்டன்தான்.
  The button that gives a boost is that one.

[02:03] ஓகேவா.
  Okay?

[02:05] அந்த பட்டன மட்டும் கிளிக் பண்ணி இந்த வீடியோ கொஞ்சம் ஹைப் பாக்குனீங்கன்னா
  If you just click that button and hype this video a bit,

[02:07] நிறைய பேருக்கு ரீச் ஆகும்.
  it will reach many people.

[02:08] அதனால எனக்குமே கொஞ்சம் ஹாப்பியா இருக்கும்.
  So I will also be a little happy.

[02:10] ஓகேவா.
  Okay?

[02:11] சரி இப்ப நம்ம வந்து டூல்குள்ள வந்து அப்படியே ஒன் பை ஒன் போலாம்.
  Okay, now let's go into the tool one by one.

[02:13] ஃபர்ஸ்ட் பாத்தீங்கன்னா இதுதான் அதோட கிட்டப் ரெப்போ.
  First, you see, this is its GitHub repo.

[02:16] இந்த கிட்டப் ரெப்போ வந்து லிங்க் நான் டிஸ்கிரிப்ஷன்ல கொடுத்துருக்கேன்.
  I have given the link to this GitHub repo in the description.

[02:19] நீங்களும் வந்து எடுத்துக்கங்க ஓகேவா.
  You also take it, okay?

[02:20] இப்ப டேட்டாஃார்முலேட்டர் என்ன போட்டுருக்கான் அப்படின்னாஏi பவர்டு டேட்டா விசுவலைசேஷன்
  Now, what the Dataformulator has put is AI-powered data visualization.

[02:25] ஓகேவாஏi பவர்டுனாலே நமக்கு தெரிஞ்சிரும்.
  Okay, AI-powered means we will know.

[02:27] பிராம்ட்தான் பிராம்ட்ட கொடுத்தா நமக்கு என்ன கிடைக்க போகுது டேட்டா விசுவலைசேஷன் கிடைக்க போகுது.
  It's prompts. If we give prompts, what we are going to get is data visualization.

[02:30] ஓகே.
  Okay.

[02:32] சோ இப்ப இத வந்து கம்ப்ளீட்டா என்ன பண்ணிட்டான்னா ஓபன் சோர்ஸதான் ரிலீஸ் பண்ணிருக்கான்.
  So now, what they have done completely is release it as open source.

[02:35] கோடு எல்லாமே அவைலபிலா இருக்கு.
  All the code is available.

[02:36] இந்த டூல பாத்தீங்கன்னாலே தெரியும்.
  You can see it if you look at this tool.

[02:38] இப்ப நம்ம பவர் பில டேஷ்போர்ட்லாம் ரெடி பண்ணும் போது எப்படி இருக்குமோ
  Now, when we prepare dashboards in Power BI, how it will be,

[02:41] ஓவரஆல் பாத்தீங்கன்னா அதே மாதிரிதான் இருக்கும்.
  overall, if you see, it will be the same.

[02:42] ஓகேவா.
  Okay?

[02:44] இதுல என்னென்ன போட்டுருக்காங்கன்னா 30 சார்ட் டைப்ஸ் வித்து போடலாமா?
  What have they included in this? Can we put 30 chart types?

[02:46] நியூ செமண்டிக்ஸ் சாட் இன்ஜின் ஏரியா ஸ்ட்ரீம் கேப் கேண்டில் ஸ்டிக் முதல் கொண்டு வச்சிருக்கானுங்க.
  They have included everything from new semantics, chat engine, area stream gap, candlestick.

[02:51] மேப்ஸ் எல்லாம் அட்வான்ஸான பிளாட் அதுவுமே இதுல வந்துருச்சு.
  Advanced plots like maps have also come in this.

[02:54] அது போக பாத்தீங்கன்னா ஹைப்ிரிட் சாட் டேட்டா திரெட் அப்புறம் பாத்தீங்கன்னா யூனிஃபைடு டேட்டா ஏஜென்ட்
  Besides that, if you see, hybrid chart, data thread, and then if you see, unified data agent,

[03:00] வேற வச்சிருக்கான். செப்பரேட் ஏஜென்ட்ஸ் கூட நீங்க என்ன பண்ணிக்கலாம்னா இதுக்குள்ளயே உங்களுக்கு தேவையான ஏஜென்ட்ட
  they have also kept it. You can also do the required agent within this, even with separate agents.

[03:03] செட் பண்ணிக்கலாம்.
  Let's set it up.

[03:04] அதை தவிர்த்து பாத்தீங்கன்னா செக்யூரிட்டி ஹார்னிங் யூவி
  Apart from that, if you look, security warning UV

[03:06] பஸ்ட் பில்ட் அண்ட் டீடைல்டு ரைட் அப்
  First build and detailed write-up

[03:08] நியூ ஆர்க்கிடெக்சர் கம்மிங் சூன்.
  New architecture coming soon.

[03:10] இதுதான் வந்து முக்கியமான விஷயம்.
  This is the important thing.

[03:12] ஏன்டா இதுலயே வந்து எக்கச்சக்கமா கவர் பண்ணிட்டீங்க.
  Why have you covered so much in this itself?

[03:14] இன்னும் வேற நியூ ஆர்க்கிடெக்சர் கமிங் சூன் டீடைல்ட் அப்படின்னு சொல்லி போட்டுருக்கான்.
  He has written that there is another new architecture coming soon, detailed.

[03:19] இன்னும் என்னென்னல்லாம் கொண்டு வர போறான்னு தெரியல.
  I don't know what else they are going to bring.

[03:20] பட் இப்பல இருந்தே நம்ம இதை கத்துக்க ஆரம்பிச்சட்டோம்னா நமக்கு ரொம்ப ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்.
  But if we start learning this from now, it will be very, very useful for us.

[03:24] டேட்டா அனலிஸ்ட்ல நம்ம கரியர் வந்து அப்கிரேட் பண்றதுக்கு.
  To upgrade our career in data analysis.

[03:26] ஓகே சரி இப்ப வந்து ஸ்டெப் பை ஸ்டெப்பா இந்த டூல வந்து எப்படி இன்ஸ்டால் பண்றது அப்படின்னு சொல்லி பார்க்கலாம்.
  Okay, let's see step by step how to install this tool.

[03:31] அதுலயே கீழேயே கொடுத்துருக்கான்.
  He has given it below itself.

[03:32] ஓகேவா என்ன பண்ணனும் அப்படிங்கறத கொடுத்துருக்கான்.
  Okay, he has given what needs to be done.

[03:34] இத இன்ஸ்டால் பண்றதுக்கு உங்களுக்கு என்ன தேவைப்படும் அப்படின்னா uv அப்படிங்கிற ஒரு பேக்கேஜ் மேனேஜர் தேவைப்படும்.
  To install this, you will need a package manager called uv.

[03:39] சோ அது எங்க இருக்குன்னா uv இன்ஸ்டால் அப்படின்னு சும்மா கூகல போடுங்க.
  So, where it is, just type 'uv install' in Google.

[03:43] கூகல போட்டீங்கன்னா ஆஸ்ட்ரால் டாக்ஸ்னு ஒன்னு வருதா இதை கிளிக் பண்ணுங்க.
  If you type it in Google, does Astral Docs come up? Click on this.

[03:47] இத கிளிக் பண்ணீங்கன்னா இந்த இடத்துல விண்டோஸ் இருந்துச்சுன்னா இதை காப்பி பண்ணி பவர் செல்ல போடுங்க.
  If you click this, and if you have Windows, copy this and paste it in PowerShell.

[03:50] மக் OS லினக்ஸ் வச்சிருக்கீங்கன்னா இதை கிளிக் பண்ணி இந்த கமண்ட டெர்மினல்ல போடுங்க.
  If you have Mac OS or Linux, click this and paste this command in the terminal.

[03:57] ஓகேவா போட்டீங்க அப்படின்னா உங்களுக்கு யவி இன்ஸ்டால் ஆயிரும்.
  Okay, if you do that, uv will be installed for you.

[03:59] இன்ஸ்டால் ஆன உடனே எப்படி தெரிஞ்சுக்கிறது இன்ஸ்டால் ஆயிடுச்சா இல்லையான்னா நீங்க cm ஓபன்
  Once installed, how do you know if it's installed or not? You open cm

[04:05] பண்ணுங்க.
  Do it.

[04:08] ஓபன் பண்ணிட்டு uvட வெர்ஷன் அப்படிங்கறத டைப் பண்ணீங்கன்னா uvயோட வெர்ஷன் வந்து வரும்.
  If you open it and type the version of uv, the version of uv will come.

[04:12] நான் பாத்தீங்கன்னா 0.9.6 வச்சிருக்கேன்.
  I have 0.9.6.

[04:14] இப்ப லேட்டஸ்ட்டா வந்திருக்கும்.
  It has come latest now.

[04:15] நான் இது வந்து ஒரு ஒன் மந்தத் முன்னாடி இன்ஸ்டால் பண்ணேன் இந்த uய ஓகேவா.
  I installed this u about one month ago, okay?

[04:19] இப்ப வந்து UV இன்ஸ்டால் பண்ணியாச்சு.
  Now UV has been installed.

[04:21] இப்ப நான் என்ன பண்றேன் அப்படின்னா இந்த ரெப்போவை நம்மளோட லோக்கலுக்கு புல் பண்ணி நான் என்ன பண்ண போறேன் அப்படின்னா ரன் பண்ண போறேன்.
  What I am doing now is pulling this repo to our local and I am going to run it.

[04:26] உங்களுக்கு அதுக்கான ஸ்டெப்ஸ் வந்து இங்கயே கொடுத்திருப்பாங்க.
  The steps for that will be given here for you.

[04:29] ஓகேவா நீங்க அதுல வந்து ஒன்னும் ஒரி பண்ணிக்க வேணாம்.
  Okay? You don't need to worry about anything in it.

[04:31] நானுமே ரன் பண்றேன்.
  I will also run it.

[04:33] ரன் பண்ணும்போது நிறைய எரர்ஸ் வரும்.
  Many errors will come when running.

[04:35] எரரையுமே நம்ம சால்வ் பண்ணலாம்.
  We can solve all the errors.

[04:37] ஓகேவா.
  Okay?

[04:37] சோ இதுல வந்து நான் அகைன்சிmம்டிலசிடி டெஸ்க்டாப்கு வந்து போறேன்.
  So in this, I am going back to the desktop again.

[04:41] சோ டெஸ்க்டாப்ல என்ன பண்ண போறேன்னா இத வந்து புல் பண்ண போறேன்.
  So what I am going to do on the desktop is pull this.

[04:43] ஓகேவா.
  Okay?

[04:45] நீங்க வந்து அகைன் இன்னும் ரெண்டு வந்து இன்ஸ்டால் பண்ணி இருக்கணும்.
  You should have installed two more again.

[04:47] ஒண்ணு வந்து பாத்தீங்கன்னா கிட் வந்து உங்களுக்கு தேவைப்படும்.
  One is, if you see, you will need Git.

[04:49] கிட் வந்து எதுக்கு அப்படின்னா ரெப்போவ புல் பண்றதுக்கு இல்ல நீங்க அப்படின்னா கிட் இல்லப்பான்னு சொன்னீங்கன்னா மேல கோட கிளிக் பண்ணி டவுன்லோட் ஜிப் பைல் இருக்கு.
  What is Git for? It is for pulling the repo. If you say you don't have Git, click on the code above, there is a download zip file.

[04:57] டவுன்லோட் பண்ணி எக்ஸ்ட்ராக்ட் பண்ணிக்கங்க.
  Download it and extract it.

[04:59] ஓகேவா.
  Okay?

[04:59] நான் என்ன பண்றேன் அப்படின்னா இந்த url காப்பி பண்ணி கிட் களோன்னு போட்டு இந்த url போடுறேன்.
  What I am doing is copying this URL, typing git clone, and pasting this URL.

[05:04] சோ எனக்கு என்னன்னா இந்த
  So for me, this

[05:06] ரெப்போ வந்து அப்படியே என்னோட டெஸ்க்டாப்கு வந்து வந்துரும்.
  The repo will come directly to my desktop.

[05:09] ஓகேவா ரொம்ப ரொம்ப சிம்பிளா வந்துரும்.
  Okay, it will come very, very simply.

[05:10] இதுக்கப்புறம் என்ன தேவைப்படும்னு கேட்டீங்கன்னா பைதான் தேவைப்படும்.
  If you ask what will be needed after this, Python will be needed.

[05:12] பைதான்ல வெர்ஷன் 3.1.0 இந்த வெர்ஷன் யூஸ் பண்ணுங்க.
  In Python, use version 3.1.0.

[05:17] இதுதான் இப்பதைக்கு ஸ்டேபிளான வெர்ஷன்.
  This is the stable version for now.

[05:18] வேற வெர்ஷன் வந்து யூஸ் பண்ணாதீங்க.
  Do not use other versions.

[05:20] நிறைய எரர்ஸ் வருது.
  Many errors are coming.

[05:22] ஓகே சரி இப்ப நான் வந்து இது வந்துருச்சு நமக்கு.
  Okay, fine, now it has come to us.

[05:25] ஓகே இப்ப வந்து பாத்தீங்கன்னா இந்த இடத்துல பாத்தீங்கன்னா டேட்டா பார்முலேட்டர் அப்படின்னு சொல்லி வந்துருச்சா
  Okay, now if you look here, it has come as Data Formatter, right?

[05:29] இப்ப நான் என்ன பண்றேன் என்னோடவிஎஸ் கோடு ஓபன் பண்றேன்.
  Now what I'm doing is opening my VS Code.

[05:31] இந்த விஎஸ் கோடுல ஓபன் போல்டர் டெஸ்க்டாப்ல டேட்டாஃார்முலேட்டர் செலக்ட் கொடுத்துறேன்.
  In this VS Code, I select the folder 'DataFormulator' on the desktop.

[05:38] இப்போ நம்மளோட டேட்டாஃபார்முலேட்டர் ஓபன் ஆயிடுச்சு எல்லா கோடுமே வந்துருச்சு.
  Now our DataFormulator has opened, all the code has come.

[05:41] இப்ப நீங்க என்ன பண்ணனும்னா நியூ டெர்மினல் கொடுக்கணும்.
  Now what you need to do is give New Terminal.

[05:43] சோ இங்க வந்துசிம்டி ஓகேவா கமண்ட் பிராம் வந்து யூஸ் பண்ணுங்க மேக்ஸிமம்.
  So here, use CMD, okay? Use Command Prompt, maximum.

[05:51] கமெண்ட் பிரம் தான் வந்து நல்லா இருக்கும்.
  Command Prompt will be good.

[05:53] பவர் செல்ல வந்து நிறைய வந்து அன்சப்போர்ட்டோட கமெண்ட்ஸ் போடுவீங்க.
  In PowerShell, you will put many unsupported commands.

[05:56] சோ பவர் செல்லுக்கு பதிலா நம்ம கமெண்ட் பிரம யூஸ் பண்ணிக்கலாம்.
  So instead of PowerShell, we can use Command Prompt.

[06:00] இப்ப நீங்க இந்த கிட்டப் ரெப்போக்கு வந்தீங்கன்னா கீழ வந்து ஷோ பண்ணுவான்.
  Now if you come to this GitHub repo, it will show below.

[06:03] என்னென்ன எப்படி போடணும் இங்க பாத்தீங்கன்னா இன்ஸ்டால் இட் இ பேக்கேஜ்
  What to do and how to do it, if you look here, install it, the package

[06:06] விர்சுவல் என்விரான்மென்ட் அப்படின்னு சொல்லி போடுறேன்.
  I'm calling it a virtual environment.

[06:08] அதாவது விர்ச்சுவல் என்விரான்மென்ட் கிரியேட் பண்ணி அதுல பண்ணுங்க.
  That is, create a virtual environment and do it in that.

[06:11] என்ன கேட்டீங்கன்னா லோக்கல்ல பண்ணும்போது விர்ச்சுவல் என்விரான்மென்ட் கிரியேட் பண்ணி பண்ணுங்க.
  If you ask me, when doing it locally, create a virtual environment and do it.

[06:15] அதான் வந்து சேப் ஓகேவா சோ அப்ப நான் என்ன பண்றேன்னாஃர்ஸ்ட் எடுத்த உடனே uvவின்னு போடுறேன்.
  That's safe, okay? So what I'm doing is, first thing, I'm typing uv.

[06:22] அதாவது எனக்கு என்விரான்மென்ட்ஃபைல் பாத்தீங்கன்னா இந்த இடத்துல கிரியேட் ஆயிரும்.
  That is, if you look at the environment file, it will be created in this location.

[06:25] இப்ப இதை நான் ஆக்டிவேட் பண்றதுக்கு இந்த கமண்ட கொடுக்கணும்.
  Now, to activate this, I need to give this command.

[06:29] டவி ஸ்ஷ போட்டு டேப் கொடுத்தேனா எனக்கு ஒரு ஒருதா ஷோ ஆகும்.
  If I type 'davi ssh' and press tab, it will show me one by one.

[06:34] சோ அதுல வந்து நமக்கு தேவை வந்து ஸ்கிரிப்ட்ஸ் ஸ் ஆக்டிவேட் சோ
  So, what we need from that is scripts, activate.

[06:39] இப்ப என்னோட என்விரான்மெண்ட் வந்து ஆக்டிவேட் ஆயிடுச்சு.
  Now my environment is activated.

[06:41] சோ இப்ப நான் என்ன பண்றேன் uv பிப் இன்ஸ்டால் டேட்டாஃார்முலேட்டர் அப்படின்னு சொல்லி போடுறேன்.
  So now what I'm doing is, I'm typing 'uv pip install data-formulator'.

[06:46] சோ டேட்டாஃார்முலேட்டருக்கு தேவையான பேக்கேஜஸ் எல்லாமே என்ன ஆகும் அப்படின்னா ரிசால்வ் ஆகிட்டு இன்ஸ்டால் ஆகும்.
  So, all the packages required for data-formulator will be resolved and installed.

[06:52] இப்ப பாத்தீங்கன்னா பேக்கேஜஸ் எல்லாமே நமக்கு ரிசால்வ் ஆயிட்டு இருக்கு.
  Now, you can see all the packages are being resolved for us.

[06:55] சோ இப்படிதான் வந்து நீங்க ஏன் விர்ச்சுவல் என்விரான்மென்ட் கிரியேட் பண்ணனும்னா உங்களோட பேக்கேஜ் எல்லாமே குளோபலா இன்ஸ்டால் ஆகக்கூடாது.
  This is why you should create a virtual environment: so that your packages are not installed globally.

[06:59] ஓகேவா அப்ப நாலு பின்ன வேற எதாவது புது ப்ராஜெக்ட் பண்றீங்கன்னா கான்பிளிக்ட் ஆகறதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு.
  Okay? Then, if you do any new project later, there's a high chance of conflicts.

[07:04] அதனால எப்ப பைதான் ப்ராஜெக்ட் பண்ணாலுமே ஒருவிஎன்வி கிரியேட்
  That's why whenever you do a Python project, create a venv.

[07:08] பண்ணிட்டு அதுக்கு அப்புறமா யூஸ் பண்ணுங்க.
  Use it after that.

[07:09] ஓகே.
  Okay.

[07:11] UV வந்து ஒரு அப்டேட்டட் பேக்கேஜ் மேனேஜர்.
  UV is an updated package manager.

[07:13] அது நீங்க உங்களுக்கு தெரியல என்னன்னு அப்படின்னா, நான் அதை பத்தியுமே ஒரு வீடியோ போட்டுருக்கேன்.
  If you don't know what that is, I have also made a video about it.

[07:16] என்னோட சேனல்ல இருக்கு.
  It's on my channel.

[07:17] மறக்காம செக் பண்ணி பாருங்க.
  Don't forget to check it out.

[07:19] UV வந்து அப்டேட்டட் பேக்கேஜ் மேனேஜர்.
  UV is an updated package manager.

[07:21] பைதான் டெவலப்பரா இருக்கீங்க இல்ல பைதான் வச்சு ஏதாவது பில் பண்றீங்க அப்படின்னா இது கண்டிப்பா தெரிஞ்சிருக்கணும்.
  If you are a Python developer or building something with Python, you must know this.

[07:25] ஓகே சோ இப்ப பேக்கேஜ் வந்து நமக்கு எல்லாமே இன்ஸ்டால் ஆயிட்டு இருக்கு.
  Okay, so now all the packages are being installed for us.

[07:28] இதுக்கு அப்புறம் என்ன கொடுத்திருக்கான்னா பைதன்- எ டேட்டாஃார்முலேட்டர் அப்படின்னு சொல்லி கொடுத்திருக்கான்.
  After this, what has been given is Python- a data formatter, it is given.

[07:33] இது எதுக்கு ரன் டேட்டாஃார்முலேட்டர் அப்படின்னு சொல்லி ஓகேவா
  What is this for, run data formatter, okay?

[07:37] சோ நான் என்ன பண்றேன் இத காப்பி பண்ணிக்கிறேன்.
  So what I'm doing is copying this.

[07:40] இதுதான் வந்து நமக்கு என்ன ஆக போகுது அப்படின்னா ரன் பண்ண போறோம்.
  This is what is going to happen for us, we are going to run it.

[07:42] ஓகே சோ அந்த கமண்ட் எடுத்துக்கறேன்.
  Okay, so I'm taking that command.

[07:44] பாத்தீங்கன்னா இன்ஸ்டால் ஆயிடுச்சுs
  As you can see, it's installed.

[07:46] கிளியர் பண்ணிக்கிறேன்.
  I'll clear it.

[07:48] இப்ப பைதன் மைனம் டேட்டாஃபார்முலேட்டர்னு கொடுக்கறேன்.
  Now I'm giving Python minus dataformatter.

[07:50] சோ நமக்கு இப்ப என்ன ஆகணும்னா ஒன்ஸ் எரர் வந்துச்சு அப்படின்னா என்ன எரரோ அத நம்ம சேட்ஜிப்ல கேட்டு சால்வ் பண்ணிருவோம்.
  So what should happen to us now is, once an error occurs, whatever the error is, we will ask ChatGPT and solve it.

[07:55] இல்ல ரன் ஆயிடுச்சு அப்படின்னா ஒரு ஒரு ஸ்டெப்பா பார்க்க ஆரம்பிச்சரலாம்.
  Or if it runs, we can start looking at it step by step.

[07:58] எப்படி வந்து டேட்டா செட் அப்லோட் பண்றது, எப்படி விஷுவலைசேஷன் பிரிப்பேர் பண்றது அப்படின்னு சொல்லிட்டு,
  How to upload the dataset, how to prepare the visualization, and so on.

[08:01] ஓகே கய்ஸ், இப்ப பாத்தீங்கன்னா, நம்மளோட டேட்டாஃபார்முலேட்டர் ரன் ஆக ஆரம்பிச்சிருச்சு.
  Okay guys, now you can see, our dataformatter has started running.

[08:05] அதாவது இந்த இடத்துல பாத்தீங்கன்னா, நம்ம போட்ட உடனே இந்த
  That is, if you look at this point, as soon as we entered this

[08:08] மாதிரி நமக்கு எல்லாஏபிஐயுமே ஸ்டார்ட் ஆக ஆரம்பிச்சிருச்சு அப்படின்னு சொல்லி வரும்.
  So, our APIs have started and are running, it seems.

[08:11] சோ இதுல வந்து ஃபர்ஸ்ட் எடுத்த உடனே நீங்க செலக்ட் மாடல்ஸ் அப்படின்னு சொல்லி கே்கம்.
  So, first, it will ask you to select models.

[08:15] நான் அத செலக்ட் பண்றேன்.
  I will select that.

[08:16] சோ apபிஐ கீய உடைய ப்ரொவைடர் வந்து யாரு?
  So, who is the provider of the API key?

[08:19] ஓபன்ஏயா ஆந்த்ரோபிக்கா ஒலாமாவா ஜெமினி எதுன்னு கேக்குது.
  It asks if it's OpenAI, Anthropic, Ollama, or Gemini.

[08:22] ஓபன்ஏ கொடுக்கறேன்.
  I'll give OpenAI.

[08:24] சோ மாடல் வந்து பாத்தீங்கன்னா gிpிடி 5.1ஏபிஐ ஒன்னுஏபிஐ பேஸ் ஆப்ஷனல் இது வெர்ஷன் ஆப்ஷனல்.
  So, the model, as you can see, is GPT 5.1 API, API base is optional, version is optional.

[08:29] சோ இத வந்து நான் ஆட் கொடுக்கறேன்.
  So, I will add this.

[08:30] சோ இப்ப என்ன பண்ணனும் அப்படின்னா apபிஐ கொடுத்த உடனே இது வந்து apபிஐ கீ வந்து வேலிட் apபிஐ கீயா அப்படின்னு சொல்லி டெஸ்ட் பண்ணனும்.
  So, what needs to be done now is, once the API is provided, it needs to test if the API key is a valid API key.

[08:38] ஓகே டன் இப்ப நம்மளோட apபிஐ கீ கொடுத்தாச்சு.
  Okay, done. Now we have provided our API key.

[08:40] இப்ப ரெடியா இருக்கு.
  It is ready now.

[08:41] நான் இப்ப என்ன கொடுக்கறேன்னா யூஸ்ன்னு கொடுக்கறேன்.
  What I'm giving now is 'Use'.

[08:43] ஓகேவா அவ்வளோுதான் கய்ஸ்.
  Okay? That's all, guys.

[08:45] சோ இவரோட செட்டப்பே வந்து பாத்தீங்கன்னா இவ்வளவுதான்.
  So, his setup is just this much.

[08:46] இதுக்கு அப்புறம்தான் பெரிய வேலையே இருக்கு.
  The real work starts after this.

[08:47] அதாவது எப்படில்லாம் விஷுவலைசேஷன் பிரிப்பேர் பண்ணுதுன்னு சொல்லி நம்ம பாக்க போறோம்.
  That is, we are going to see how visualization is prepared.

[08:51] இதுக்கு முன்னாடி நான் யூஸ் பண்ணேன் நான் இப்பதான் வந்து ஆக்சுவலா இத வந்து ட்ரை பண்ணி பார்கறேன்.
  Before this, I used it, but I am actually trying this now.

[08:53] பிரீவியஸ இதோட கிளவுட தான் ட்ரை பண்ணி பாத்தேன்.
  Previously, I only tried its cloud version.

[08:55] லோக்கல்ல இப்பதான் பாத்துட்டு இருக்கேன்.
  I am looking at the local version only now.

[08:57] சோ இப்ப இதுல வந்து என்ன பண்றேன் அப்படின்னா அப்லோட் இருக்கு சாம்பிள் டேட்டா செட் நீங்க ஏதாவது இதுல இருந்து எடுத்துக்கலாம்.
  So, what I'm doing now is, there's an upload sample dataset, you can take anything from here.

[09:01] லோட்ஃிரம் url ஈவன் டேட்டாபேஸ் கூட இதுல வந்து கனெக்டிவிட்டி கொடுத்துருக்காங்க.
  Load from URL, even database connectivity is provided here.

[09:05] அதாவது sql போஸ்ட் கிரஸ் மங்கோடிபி இந்த மாதிரி
  Meaning, SQL, Postgres, MongoDB, like that.

[09:09] டேட்டாபேஸ்ோட நீங்க என்ன பண்ணிக்கலாம் அப்படின்னா இந்த டேட்டாஃபார்முலேட்டர கனெக்ட் பண்ணி டேட்டாவஃபெச் பண்ணி எடுத்துக்கலாம்.
  With the database, you can connect this data formulator, fetch the data, and take it.

[09:13] பிராம்ட் வழியா ஓகேவா சோ அதான் வந்து ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்.
  Through the prompt, okay? So that is a very, very important thing.

[09:17] பேஸ்ட் டேட்டா எக்ஸ்ட்ராக்ட் அன்ஸ்ட்ரக்சர் டேட்டா கூட கொடுத்திருக்காங்க.
  They have also given unstructured data extract paste data.

[09:20] அன்ஸ்ட்ரக்சர்னா எக்கச்சக்கமான டேட்டா வரும்.
  Unstructured means a lot of data will come.

[09:21] இமேஜ், வீடியோ ஆடியோ அதெல்லாம் டிரான்ஸ்கிரைப் பண்ணது.
  Image, video, audio, those are transcribed.

[09:24] அந்த மாதிரி டேட்டா கூட இது என்ன பண்ணுதுன்னா சப்போர்ட் பண்ணுது.
  This supports even that kind of data.

[09:26] சோ அந்த அளவுக்கு அட்வான்ஸா வந்துருக்கு.
  So it has come that advanced.

[09:27] இன்னும் அட்வான்ஸா கொண்டு வரேன்னு வேற அதுல போட்டுருக்காங்கங்க கிட்ட பிளே.
  They have also put in it that they are bringing it more advanced, play with it.

[09:30] ஓகே ஒன் பை ஒன் பாக்கலாம் என்ன வருது அப்படின்னு சொல்லிட்டு.
  Okay, let's see one by one what comes.

[09:33] இப்ப நான் அப்லோட் ஃபைல் குடுக்குறேன்.
  Now I am giving upload file.

[09:35] பிரவுஸ் கொடுக்குறேன்.
  I am giving browse.

[09:36] அதுக்காக நான் டேட்டா அப்படின்னு சொல்லி ஒரு சிஎஸ்விஃபைல் வச்சிருக்கேன்.
  For that, I have kept a CSV file called data.

[09:39] இந்த சிஎஸ்வில பாத்தீங்கன்னா டேட் பிரைஸ் சிம்பிளா இந்த ஹவுஸ் பிரைஸ் பிரடிஷனக்கு யூஸ் பண்ண ஒரு டேட்டா செட்தான்.
  If you look at this CSV, it's a dataset simply used for date price, this house price prediction.

[09:43] ஓகேவா சோ அததான் நான் யூஸ் பண்றேன்.
  Okay? So that's what I am using.

[09:45] அண்ட் பாத்ரூம் ஸ்கொயர் பீட் லிவிங் எல்லாம் இருக்கு.
  And there is bathroom, square feet, living, etc.

[09:48] லோடு டேபிள் கொடுக்கறேன்.
  I am giving load table.

[09:50] இப்ப வந்து நமக்கு நம்மளோட இது வந்து லோட் ஆயிடுச்சு.
  Now our this has been loaded.

[09:53] அதாவது ஒரு டேஷ்போர்டு வந்து லோட் ஆயிடுச்சு.
  Meaning, a dashboard has been loaded.

[09:55] இப்ப இங்கதான் வந்து வேலையே.
  Now the work is here.

[09:57] சோ இதுல பாத்தீங்கன்னா கீழ நம்மளோட டேட்டா செட் இருக்கும்.
  So if you see in this, our dataset will be at the bottom.

[10:00] நம்ம டேட்டா செட்ல இருக்க எல்லாமே வந்து நம்ம பாத்துக்கலாம்.
  We can see everything that is in our dataset.

[10:02] மேல பாத்தீங்கன்னா செலக்ட் மாடல்ஸ் அப்படிங்கறது இருக்கும்.
  If you look at the top, there will be 'Select Models'.

[10:05] இங்க நம்மளோட ஆல்ரெடி ஆட் பண்ண மாடல் இருக்கும்.
  Here will be our already added model.

[10:06] நீங்க எக்ஸ்ட்ரா மாடல் வேணும்னா இங்க நீங்க ஆட்
  If you want an extra model, you can add here

[10:10] பண்ணிக்கலாம். ஓகேவா சோ இத வந்து நான் மாடல்ஸ் எல்லாமே ஆட் பண்ணிட்டேன்.
  We can do it. Okay, so I have added all these models.

[10:13] இப்ப இந்த மேல பாத்தீங்கன்னா ஒரு சாட் இருக்கும்.
  Now, if you look at the top, there will be a chart.

[10:15] இன்டராக்டிவ்னு ஒரு சார்ட் ஏஜென்ட்ன்னு ஒரு சாட்.
  There is an interactive chart and an agent chart.

[10:17] இதுல வந்து ஏஜென்டக்கான ஆர்க்கெஸ்ட்ரேஷன் ஆல்ரெடி இருக்கு.
  In this, the orchestration for the agent is already there.

[10:21] நீங்க apபிஐ கீ மட்டும் கொடுத்தீங்கன்னா ஏஜென்ட் ப்ராப்பரா ஒர்க் ஆகும் அந்த மாடல யூஸ் பண்ணி இதுதான் அவங்க சொல்றது.
  If you just provide the API key, the agent will work properly using that model. This is what they are saying.

[10:26] ஓகேவா சோ இப்ப இங்க ஏஜென்ட்டமே இருக்கு.
  Okay, so the agent is here now.

[10:28] இங்க இன்டராக்டிவமே இருக்கு.
  The interactive one is also here.

[10:30] சோ இப்ப நான் என்ன பண்றேன் அப்படின்னா சும்மா ஒரு ஏதாவது ஒரு ப்ராம்ட் ஒொர்க் அவுட் ஆகுதான்னு பார்ப்போம்.
  So now what I'm doing is, let's see if any prompt works out.

[10:33] அனலைஸ் மை டேட்டா செட் அண்ட் ிரிபேர் எ பை சார்ட் பார் சூட்டபிள் காலம் டேட்டா அப்படின்னு சொல்லி நான் கொடுக்கறேன்.
  I am giving it as 'Analyze my data set and prepare a pie chart for suitable column data'.

[10:39] சோ ஒரு பை சார்ட் வந்து நான் என்ன சொல்றேன் அப்படின்னா ஏதாவது எதுக்காவது ஏதாவது ஒரு காலம் சூட் ஆனுச்சு அப்படின்னா அந்த காலத்தை எடுத்துக்க எடுத்துட்டு அதுல இருந்து அனலைஸ் பண்ணி கொடு அப்படிங்கறத நான் சொல்லிருக்கேன்.
  So, for a pie chart, what I'm saying is, if any column is suitable for something, take that column, analyze from it, and provide the result.

[10:51] இதுல மெயினா பாருங்க லீனியர் ரெக்ரஷன் இந்த மாதிரி விஷயம் எல்லாமே இருக்கு.
  Mainly look at this, linear regression and things like that are all included.

[10:54] ஓகே சோ நம்மளோட டேட்டால வந்து பாத்தீங்கன்னா பை சார்ட்டுக்கு வர அளவுக்கு இதுல வந்து கண்டிஷன்ஸ் வந்து நிறைய இல்லை ஓகேவா
  Okay, so in our data, you see, there aren't many conditions suitable for a pie chart, okay?

[11:00] x ஆக்சிஸ் y ஆக்சிஸ் அந்த மாதிரிதான் இருக்கு.
  It's just like X-axis, Y-axis.

[11:03] சோ டேட்டால வந்து உங்களுக்கு மினிமம் ஒரு 3 டு 4 கேட்டகிரிஸ் இருந்துச்சு அப்படின்னா பை சார்ட்ல சூப்பராவே பண்ணலாம்.
  So, if your data has at least 3 to 4 categories, you can do it very well with a pie chart.

[11:07] இதுல பாத்தீங்கன்னா,
  If you look at this,

[11:10] நமக்கு இப்போ லைன் சார்ட் டிஃபரண்டா வந்திருக்கு.
  We now have a different line chart.

[11:12] அதாவது கண்டிஷன் பேஸ் பண்ணி வந்திருக்கு.
  That is, it has come based on conditions.

[11:14] சோ, இது வந்து எதுல வந்துச்சு அப்படின்னா, சும்மா பிராம்ட்ல குடுத்துதான் வந்துச்சு.
  So, this came about because it was simply given in the prompt.

[11:17] ஓகே.
  Okay.

[11:18] இப்ப இங்க பாத்தீங்கன்னா, ஹவுஸ் சேல்ஸ் அப்படிங்கறது போட்டுருக்கு.
  Now, if you look here, it says House Sales.

[11:20] அதுல சோ லிஸ்டிங் கவுண்ட்ஸ் பைன்னு சொல்லிட்டு, என்ன கண்டிஷன் அப்ளை பண்ணேன்?
  In that, it says 'So Listing Counts By', what condition did I apply?

[11:25] அதுக்கப்புறம் என்னென்ன காலம் யூஸ் பண்ணேன்.
  After that, what columns did I use.

[11:28] ஆனா, அந்த பிளாட்ல என்ன கம்பேர் பண்ணி இருக்கேன் அப்படிங்கிற வரைக்கும் உங்களுக்கு லெஃப்ட்ல பாத்தீங்கன்னா, ஒரு ஒரு விஷயமா சொல்லுதா?
  But, until what I have compared in that plot, if you look to the left, does it tell you one by one?

[11:32] இதைதான் வந்து அவங்க என்ன சொல்றாங்கன்னா, டேட்டா திரெட் அப்படின்னு சொன்னாங்க.
  This is what they called the data thread.

[11:36] நீங்க வந்து டேட்டா அனலிஸ்ட் ஜாப்ல இருக்கறவங்களுக்கு மேக்ஸிமம் தெரியும்.
  Those of you who are in a data analyst job will know this maximum.

[11:38] டேட்டா திரெட்னா என்ன அப்படிங்கறது இதுல வந்து அவங்களே கொடுத்துருக்காங்க.
  What a data thread is, they have given it here.

[11:40] ஓகேவா.
  Okay?

[11:42] சோ இப்ப இதுல எக்ஸ்பளோர் அதாவது நீங்க என்ன பண்ணலாம்னா ஒரு ஒரு சார்ட்டா இங்க இடத்துல மாத்தி பார்க்கலாம்.
  So now, in this explore, what you can do is, you can try changing one chart at a time here.

[11:45] பார் சார்ட் மாத்தி பார்க்கலாம்.
  We can try changing it to a bar chart.

[11:47] ஹிஸ்டோகிராம் இருக்கா ஹிஸ்டோகிராம் நீங்க மாத்தி பார்க்கலாம்.
  Is there a histogram? You can try changing it to a histogram.

[11:50] அதுக்கப்புறம் வேர்ல்ட் மேப், யusஎஸ் மேப், பிரமிடு, பாக்ஸ் பிளாட் பாக்ஸ் பிளாட்லாம் வந்து நீங்க ஸ்டாடிஸ்டிக்ஸ் தெரிஞ்சா உங்களுக்கு ஈஸியா இருக்கும்.
  After that, World Map, US Map, Pyramid, Box Plot. If you know statistics, box plots will be easy for you.

[11:57] அகைன் ஸ்டாடிஸ்டிக்ஸ்க்கு நான் ஒரு டூ ஹவர்ஸ் வீடியோ போட்டுருக்கேன்.
  Again, I have made a two-hour video for statistics.

[11:58] என்னோட சேனல்லயே இருக்கு மறக்காம செக் பண்ணி பாருங்க.
  It is on my channel, don't forget to check it out.

[12:01] பாக்ஸ் பிளாட் வந்து இதுல போட முடியாது மேக்ஸிமம்.
  Maximum, a box plot cannot be created here.

[12:03] ஏன்னா டேட்டா வந்து அதுக்கு ஏத்த மாதிரி தேவைப்படும்.
  Because the data required for it is needed.

[12:04] இங்க வந்து டேட்டா கேட்டகரிக்கல் கண்டினியூஸ்ன்னு டிஃபரண்ட் டிஃபரண்டா இருக்கு.
  Here, the data is different, like categorical and continuous.

[12:07] கண்டினியூஸ் டேட்டாக்கு தனி
  For continuous data, separate

[12:10] கேடகரிக்கல் டேட்டாக்கு தனி சார்ட்ஸ் இருக்கு.
  There are separate charts for categorical data.

[12:13] அதுக்கு ஏத்த மாதிரிதான் நீங்க குடுக்கணும்.
  You have to provide it accordingly.

[12:15] ஓகேவா சோ இப்ப ஓவராலா இப்ப என்ன பண்ணலாம்
  Okay, so overall, what can we do now?

[12:16] அப்படின்னா நம்ம இதுல சார்ட் எல்லாமே பிராம்ட்லயே ரெடி பண்ணிக்கலாம்.
  If so, we can prepare all the charts in the prompt itself.

[12:18] இப்ப இங்க இடத்துல ரிப்போர்ட்ஸ்ன்னு ஒரு ஆப்ஷன் இருக்கு.
  Now, here, there is an option called reports.

[12:21] இத கிளிக் பண்ணீங்கன்னா நீங்க பண்ண சார்ட் எல்லாமே இருக்கும்.
  If you click this, all the charts you made will be there.

[12:23] ஓகேவா இந்த சார்ட் எல்லாத்தையும் நீங்க என்ன பண்ணலாம்னா கம்ப்ளீட்டா ஒரு ரிப்போர்ட்டாவே ஜெனரேட் பண்ணிக்கலாம்.
  Okay, you can completely generate all these charts as a report.

[12:29] இப்ப அகைன் நீங்க வந்து பவர் பேல இது மேனுவலா பண்ற மாதிரி இருக்கும்.
  Now again, in Power BI, it will be like doing this manually.

[12:33] இங்க வந்து இது எல்லாத்தையும் நீங்க செலக்ட் பண்ணிட்டு கம்போஸ் அப்படிங்கறத கொடுத்தோம்னா இது வந்து ஒரு டேஷ்போர்டு மாதிரி ரெடி ஆகும்.
  If you come here, select all of this, and give 'compose', it will be ready like a dashboard.

[12:37] அதாவது பவர் பிஐ டேஷ்போர்டு மாதிரி அதை வந்து நீங்க உங்களோட கம்பெனி ஆபீசர்ஸ் கிட்ட நீங்க சப்மிட் பண்ணலாம் இல்ல உங்களுக்கு வேற யாருக்காவது தேவைப்படுது கிளையண்டக்கு பண்ணி கொடுக்கறீங்கன்னா நீங்க ஷேர் பண்ணிக்கலாம்.
  That is, like a Power BI dashboard, you can submit it to your company officers, or if someone else needs it, if you are doing it for a client, you can share it.

[12:48] சோ இந்த மாதிரிஃீச்சர்ஸ் எல்லாமே இதுல சிம்பிளாவே கொடுத்துட்டாங்க.
  So, all these features have been given simply in this.

[12:50] ஆல்மோஸ்ட் சொல்லப்போனா பவர் பிi தான் இது.
  Almost, to say, this is Power BI.

[12:52] பவர் பிஐல வந்து நீங்க என்ன பண்ணுவீங்களோ அதே மாதிரி பீச்சர்ஸ் ஆனா இதுல மெயினான ஒரு விஷயம் இது முதல் வெர்ஷன்.
  In Power BI, you will do the same features, but the main thing here is that this is the first version.

[12:56] ஃபர்ஸ்ட் வெர்ஷன்லயே வந்து இவ்வளவு தூரம் ஏஜென்ட் வச்சு கொண்டு வந்துட்டாங்க.
  Even in the first version, they have brought it this far with agents.

[12:58] இப்படி எல்லாத்துலயும் ஏஜென்ட் வச்சு கொண்டு வந்துட்டானுங்க.
  They have brought it with agents in everything like this.

[13:02] மேபி இத செகண்ட் வெர்ஷன் வந்து இன்னும் சூப்பரா இருக்கலாம்.
  Maybe the second version of this could be even better.

[13:05] அதாவது பிராம்ட்லயே வந்து அது எல்லாமே பண்ணி கொடுக்கற மாதிரி ஆல்மோஸ்ட் டேட்டா அனாலிசிஸ் பண்ணி இதுக்கு இந்த சார்ட்தான்
  That is, it's almost like doing everything in the prompt, analyzing the data, and this is the chart for it.

[13:11] யூஸ் பண்ணனும்.
  It needs to be used.

[13:13] அண்ட் இந்த டேஷ்போர்டு இப்படி இருந்தா மட்டும்தான் இன்டராக்டிவா இருக்கும் அப்படிங்கற வரைக்கும் மேபி அவங்க செகண்ட் வெர்ஷன்ல இத ரிலீஸ் பண்ணலாம்.
  And maybe they can release this in their second version, up to the point where this dashboard is interactive only if it is like this.

[13:18] அதுக்கு வாய்ப்பு இருக்கு.
  There is a chance for that.

[13:20] ஆக மொத்தம் வந்து மொத்தமா பிராம்ட்லயே முடிச்சிட்டானுங்க.
  So, in total, they finished it entirely within the prompt.

[13:22] ஓகேவா ஒரு டேட்டா அனலிஸ்ட் ஜாப் வந்து வெறும் பிராம்ட் வச்சே பண்ற மாதிரிதான் இருக்கு.
  Okay? It seems like a data analyst job can be done just with the prompt.

[13:25] சோ இதுல வந்து நமக்கு தேவையான சாட்ஸ் எல்லாமே நம்ம செலக்ட் பண்ணிட்டு கம்போஸ் அப்படிங்கறத கொடுத்தோம்னா இது வந்து ஒரு சோசியல் போஸ்ட்டா வேணுமா இல்ல லைவ் ரிப்போர்ட்டாவும் வேணுமா எக்ஸகியூட்டிவ் சம்மரியா வேணுமா அப்படிங்கறத நீங்க பண்ணலாம்னா ஜெனரேட் பண்ணி எடுத்துக்கலாம்.
  So, if we select all the charts we need from this and give 'Compose', you can generate and get whether you want this as a social post, or as a live report, or as an executive summary.

[13:39] நான் வந்து சும்மா சோசியல் போஸ்ட் செலக்ட் பண்ணிட்டு இப்ப மூணையும் கொடுத்துட்டேன்.
  I just selected social post and gave all three.

[13:42] சம்டைம்ஸ் வந்து உங்களுக்கு இந்த மாதிரி எரர் வரும்.
  Sometimes you will get an error like this.

[13:44] ஓகேவா அதாவது என்ன சொல்லுது அப்படின்னா அனேபிள் டு ப்ராசஸ் ரிப்போர்ட் ஜெனரேஷன் ரெக்வஸ்ட்.
  Okay? That is, what it says is 'Unable to process report generation request'.

[13:47] ரீசன் என்னன்னா இத சோசியல் போஸ்ட்டா பண்ற மாதிரி இது கிடையாது.
  The reason is that this is not something to be made as a social post.

[13:50] அதுல நீங்க உங்களுக்கு சோசியல் போஸ்ட்டா இருந்தும் அது வரல அப்படின்னா இந்த இடத்துல ரீசெட் அப்படின்னு சொல்லி ஒரு பட்டன் இருக்கும்.
  If you are trying to make it a social post and it's not coming, there is a button here called 'Reset'.

[13:56] இதை நீங்க கிளிக் பண்ணீங்கனாலும் ஃபுல் ரீசெட் ஆகும்.
  If you click this, it will do a full reset.

[13:59] மேக்ஸிமம் அவங்களோட டாக்குமெண்டேஷன்ல இப்ப வந்த எரர்ல்லாம் எப்படி சால்வ் பண்ணனும்னு சொல்லிருக்காங்கன்னா இந்த செஷன் இருக்குல்ல இதுல போயிட்டு நீங்க ரீசெட் கொடுத்துட்டு அடுத்த செஷன்ல இப்ப எக்ஸ்போர்ட் பண்ணிரணும்.
  Maximum, in their documentation, how to solve the errors that have come now is explained as: go to this session, give reset, and then in the next session, you should export.

[14:07] எக்ஸ்போர்ட் பண்ணிட்டு ரீசெட் பண்ணுங்க.
  Export and then reset.

[14:09] அகைன் நீங்க
  Again, you

[14:11] புதுசா ஓபன் பண்ணும்போது இம்போர்ட் கொடுத்து இம்போர்ட்டோட செஷன் வந்து கொடுத்துட்டீங்கன்னா உங்களுக்கு ப்ராப்ளம் சால்வ் ஆயிரும்.
  When you open it newly, if you give import and give the session of the import, your problem will be solved.

[14:16] ஏன்னா ஃபர்ஸ்ட் வெர்ஷன்ல நாங்க நிறைய பக்ஸ் பபிக்ஸ் பண்ணிட்டு இருக்கோம் அப்படிங்கறதையுமே அவங்களோட கிட்டப் கம்யூனிட்டில வந்து ஷேர் பண்ணிருக்காங்க.
  Because in the first version, we have fixed many bugs, and they have shared that in their community.

[14:22] ஓகேவா.
  Okay?

[14:22] சோ ஓவரளவு பாத்தீங்கன்னா டூல் வந்து பக்கா வேற லெவல் இதோட கிளவுட் வெர்ஷன் யூஸ் பண்ணும்போதே ஆக்சுவலா நிறைய பார்த்தேன்.
  So, overall, if you see, the tool is excellent, next level. I actually saw a lot when using its cloud version.

[14:30] இதே எல்லா பீச்சருமே இதுல கொடுத்திருப்பானங்களான்னு யோசிச்சேன்.
  I wondered if they would have included all these features in this.

[14:31] எல்லாத்தையுமே என்டர்டைன் கொடுத்துருக்கானுங்க.
  They have provided everything.

[14:33] அதுக்கு அப்புறமா பாத்தீங்கன்னா செகண்ட் வெர்ஷன்லாம் வரும்போது இன்னும் பயங்கரமா இது வந்து வொர்க் அவுட் ஆகும்.
  After that, when the second version comes, it will work out even more tremendously.

[14:37] கம்போஸ் லைவ் ரிப்போர்ட் வருதா அப்படின்னு சொல்லி அதையுமே கம்போஸ் பண்ணி பாப்போம்.
  Let's also compose and see if the compose live report comes.

[14:39] ஓகே.
  Okay.

[14:44] அப்பா வேற லெவல் இங்க பாத்தீங்கன்னா ஒரு ஒரு ரிப்போர்ட் அதுக்கு கீழ பாத்தீங்கன்னா அத பத்தின டிஸ்கிரிப்ஷன் கொடுக்குது.
  Wow, next level. If you see here, one report, and below that, it gives a description about it.

[14:51] சார்ட் அடுத்து அதுக்கடுத்து அதோட டிஸ்கிரிப்ஷன் சார்ட்.
  Chart, then after that, its description, chart.

[14:53] ஒரு சம்மரி மாதிரி கீழ பாத்தீங்கன்னா சம்மரியுமே ஏ கொடுத்துருது.
  Like a summary, if you see below, it also gives a summary.

[14:58] வேற லெவலுங்க உண்மையிலேயே டூல்.
  It's a next-level tool, truly.

[15:00] சோ, நீங்க டேட்டா அனாலிஸ் ஜாப் இருக்கறவங்களுக்கு கண்டிப்பா தெரியும்.
  So, those of you who are in data analysis jobs will definitely know.

[15:02] ஷேர் இமேஜ் வேற அதை கிளிக் பண்ணி பாப்போம்.
  Let's also click on the share image.

[15:05] பாத்தீங்கன்னா இமேஜ் வந்து ஷேர் ஆயிடுச்சு.
  If you see, the image has been shared.

[15:07] அதாவது இமேஜ் வந்து காப்பி ஆயிடுச்சு.
  That is, the image has been copied.

[15:09] இது வந்து இமேஜா கூட வேற இடத்துல வந்து நீங்க ஷேர் பண்ணிக்கலாம்
  You can even share this as an image elsewhere.

[15:11] போல. கிரியேட் எ சாட் இபாக்ட் அப்படிங்கறது கொடுத்துருக்காங்க.
  Like that. They have given 'Create a chat impact'.

[15:14] இது வந்து எப்படின்னா ஒரு போஸ்ட் மாதிரி இப்ப நீங்க இத ஷேர் பண்ணீங்கன்னா மத்தவங்களால இந்த போஸ்ட் ஜெனரேட் ஆயிக்கிரும்.
  This is like a post. If you share this, others will generate this post.

[15:19] ஓகேவா அதாவது சோர்ஸ் கோடு வந்து கிடைக்கும்.
  Okay? That means the source code will be available.

[15:21] அதான் வந்து சேட் ஆக்ட்ன்னு சொல்லுவோம்.
  That's what we call 'chat act'.

[15:23] சாரிட்டிஃேக்ட்ன்னு சொல்லுவோம் சாரி.
  We call it 'charity act', sorry.

[15:25] ஓகேவா சோ ஓவரஆல் வந்து இந்த டூல் வந்து அமேசிங் டூல்.
  Okay? So overall, this tool is an amazing tool.

[15:27] நான் இதுவரைக்கும் மெஷின் லேர்னிங் மாடல் பில்ட் பண்ணும்போது நிறைய டேட்டா விசுவலைசேஷன் என்ன பண்ணுவேன் அப்படின்னா பைதான்ல தான் டைப் பண்ணி பண்ணுவேன்.
  Until now, when building machine learning models, I used to do a lot of data visualization by typing in Python.

[15:34] இனிமே பைதன்லல்லாம் டேட்டா விசுவலைசேஷன் கிடையாது.
  From now on, there is no data visualization in Python.

[15:35] பிராம்ட்ல தான் டேட்டா விசுவலைசேஷன்.
  Data visualization is in the prompt.

[15:37] ஓகேவா வெறும் பிராம்ட்ட போட்டாலே நமக்கு வந்து விசுவலைசேஷன் கண்டிப்பா கிடைச்சிருது.
  Okay? Just by entering the prompt, we definitely get the visualization.

[15:41] இந்த டூல் வந்து உங்களுக்கு ரொம்ப ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் அப்படின்னு சொல்லி நினைக்கிறேன்.
  I think this tool will be very, very useful for you.

[15:44] மேக்ஸிமம் இஸ்யூ வந்தா அந்த செஷன்ல தான் வரும்.
  Maximum issues will come in that session.

[15:45] ரீசெட் பண்ணிட்டு செஷன திரும்ப ஆக்டிவேட் பண்ணிங்க இம்போர்ட் பண்ணீங்க அப்படின்னா உங்களுக்கு ப்ராப்பராவே ஒொர்க் ஆயிரும்.
  If you reset and reactivate the session, import it, it will work properly for you.

[15:50] ஓகே கைஸ் சோ இந்த வீடியோ வந்து ஓவரஆல் உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருந்திருக்கும்.
  Okay guys, so this video would have been useful for you overall.

[15:53] ஒரு ஒரு பிராம்ட்லயே ஒரு விஷுவலைசேஷன் எப்படி பில் பண்றது அப்படின்னு சொல்லி போட்டுருக்கானுங்க.
  They have shown how to build a visualization in each prompt.

[15:58] ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு டூலும்.
  The tool is very, very good.

[16:00] இதோட செகண்ட் வெர்ஷனுக்கு நானும் வெயிட்டிங் எந்த அளவுக்கு கொண்டு வர போறானுங்கன்னு.
  I am also waiting for its second version to see how much they will bring.

[16:03] டேட்டா சயின்ஸ் டேட்டா அனலிடிக்ஸ் ஜாப் வந்து இப்படி தொங்க விட்டுட்டு இருக்கானுங்க.
  They are leaving data science, data analytics jobs hanging like this.

[16:07] ஏய் நீ அடிக்கிறியா நானும் அடிக்கிறேன்டா அப்படின்னு சொல்லி மாத்தி மாத்தி கம்பெனிய போட்டு அடிக்கிறானுங்க.
  Hey, are you hitting? I'm hitting too, they say, and they are hitting the company back and forth.

[16:09] ஓகே அட்லாஸ்ட் இது
  Okay, at last this

[16:13] எங்க போய் முடியுது அப்படிங்கறத பாப்போம்.
  Let's see where it ends up.

[16:15] எங்க முடிஞ்சாலும் நம்மஏய அப்கிரேட் பண்ணியே ஆகணும்.
  No matter where it ends, we have to upgrade.

[16:17] அந்த ஸ்டேஜ்ல நம்ம இருக்கோம்.
  We are at that stage.

[16:19] இன்னும் நீங்க அப்கிரேட் பண்ணல அப்படின்னா தயவு செஞ்சு அப்கிரேட் பண்ணிக்கங்க.
  If you haven't upgraded yet, please upgrade.

[16:22] சரி மெஷின் லேர்னிங் வந்து நீங்க ஃிரம் தி ஸ்கிராட்ச் லேர்ன் பண்ணனும் அப்படின்னு நினைச்சீங்கன்னா நானே ஓனா புக் ஒன்னு ரைட் பண்ணிருக்கேன்.
  Okay, if you want to learn machine learning from scratch, I have written a book myself.

[16:24] ஓகேவா ஃபுல்லா தங்கிலீஷ்ல தான் இருக்கும்.
  Okay? It will be entirely in Tanglish.

[16:26] ஃபுட் ஃபுட் எக்ஸாம்பிளா வச்சுதான் ரைட் பண்ணிருக்கேன்.
  I have written it using food as an example.

[16:29] அதோட லிங்க் வந்து டிஸ்கிரிப்ஷன்ல இருக்கு.
  Its link is in the description.

[16:31] மறக்காம செக் பண்ணி பாருங்க.
  Don't forget to check it out.

[16:33] அண்ட் இதே மாதிரி ஏ ரேட்டட் கண்டென்ட் கோர்ஏலன் பண்ணனும்னு நினைச்சீங்கன்னா மறக்காம நம்ம சேனல வந்து சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க.
  And if you want to do more AI-rated content, don't forget to subscribe to our channel.

[16:37] ஹைப் பட்டன் மறந்துடாதீங்க.
  Don't forget the like button.

[16:39] வீடியோ வந்து நிறைய பேருக்கு ரீச் ஆகும்.
  The video will reach many people.

[16:41] அண்ட் இதே மாதிரி வேற என்ன டெக் ரிலேட்டட் வீடியோ கண்டென்ட் பண்ணலாம் அப்படிங்கறதையும் மறக்காம கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க.
  And similarly, don't forget to tell us in the comment section what other tech-related video content we can create.

[16:46] இந்த வீடியோல ஏதாவது டவுட் இருந்தாலும் கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க.
  If you have any doubts in this video, tell us in the comment section.

[16:49] நான் அதுக்கு வந்து ரிப்ளை போடுறேன்.
  I will reply to it.

[16:50] இடாகரால என்னை கனெக்ட் பண்ணிக்கங்க.
  Connect with me on Instagram.

[16:52] நான் லிங்கடின்ல கனெக்ட் பண்ணிக்கங்க.
  Connect with me on LinkedIn.

[16:53] நிறையஏ ரேட்டட் கண்டென்ட் வந்து அங்கேயுமே போஸ்ட் பண்ணிட்டு இருக்கேன்.
  I am also posting a lot of AI-rated content there.

[16:56] சோ ஓகே கய்ஸ் சோ இதே மாதிரி ஒரு சூப்பரான ஒரு டெக் ரிலேட்டட் வீடியோவோட நான் உங்கள நெக்ஸ்ட் மீட் பண்றேன்.
  So okay guys, I will meet you next with a great tech-related video like this.

[16:59] அண்ட் சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க மறந்துராம
  And don't forget to subscribe to the channel.
